சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ...



































