புறக்காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அழகன்குளம் சந்திப்பில் அமைந்துள்ள தேவிபட்டினம் புறக்காவல் நிலையத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு ...


































