தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு ...



































