புகையிலைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் தீவிர சோதனை
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில், அபிராமம் பகுதியில் சட்ட விரோதமாக ...



































