தமிழ்நாடு அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவர்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த திருவாசகன் -ஜெய் விஷ்ணு தேவி இவர்களின் மகன் திருவாய்மொழி(16). இவர் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ...
























