திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் ...































