தவறவிட்ட பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த இரயில்வே போலீசார்
கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஜெய்னுலாப்தீன் (28). என்பவர் சிதம்பரம் செல்வதற்காக திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மஹால் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறினார். அப்போது, தங்க நகைகள் ...


































