Tag: திருச்சி

திருச்சியில் ரூ.3 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ...

வீடியோ கால் மூலம் புகார் கொடுக்க ஏற்பாடு – ஐ.ஜி.பாலகிருஷ்ணன்

திருச்சி: சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றிய பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் ...

காவலருக்கு ஆணையர் பாராட்டு

திருச்சி: ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கிறார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார், ...

தமிழக முதலமைச்சர் விழா ஏற்பாடு

திருச்சி:  திருச்சி NIT வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவில் கேர் வார்ட் பயண்பாட்டிற்காக தனிமைபடுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை நாளை மாலை ...

திருச்சியில் போலீசார் பற்றாக்குறை, பணிச்சுமையால் போலீஸார் மனச்சோர்வு

திருச்சி: திருச்சியில் ஊரடங்கின்போது பணியாற்றும் போலீஸார் பெரும் மனச்சோர்வுக்கு தள்ளப்படுவதாகவும், தினமும் 2 ஷிப்டு என்ற முறையில் பணியாற்றுவதால் வீட்டிற்கு சென்றும் நிம்மதியில்லாத நிலையிலேயே பணியாற்றுவதாக புலம்பித்தீர்க்கின்றனர். திருச்சி ...

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்

திருச்சி:  திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் ...

காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு

திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த ஒரே மாதத்தில் பல்வேறு கொலை சம்பவங்களும், கொள்ளை சம்பவங்களும் அரங்கேறின.  திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த ...

திருச்சியில்- பறிமுதல்

திருச்சி - தஞ்சாவூர் மெயின் ரோடு வரகனேரி அருகே உள்ள ஒயின்ஷாப் பாரின் சிறிய சந்து மூலம் மது விற்பனை நடைபெறுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் ...

ரூ.79.73 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது

திருச்சி:  கொரோனா பேரிடரால் ஓமன், மஸ்கட், துபாய், சார்ஜா உள்பட வெளிநாடுகளில் வேலைக்கு சென்று தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர திருச்சி விமான ...

குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டு

திருச்சி- திருச்சி சென்னை ஒய் ரோடு நெ.1 டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் பெற்றோரை தவற விட்ட 2 வயது ஆண் குழந்தையை மீட்டு அவருடைய ...

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன்க்கு தகவல் அளிக்குமாறு, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன்க்கு தகவல் அளிக்குமாறு, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

திருச்சி : திருச்சி மாநகரில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன் எண்ணுக்கோ அல்லது அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கோ தகவல் அளிக்குமாறு புதிய காவல் ஆணையர் ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist