மாற்றுத்திறனாளிகளுடன் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
தென்காசி: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை வடகரையில் அமைந்துள்ள...





























