பொறியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (38). தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் அணைத்தலையூர் ஊர் நாட்டாண்மையாகவும்...


































