ஆபாச புகைப்படங்களை பெண்ணின் தாயாருக்கு அனுப்பி ரூ.1.8 கோடி மிரட்டல்
கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (பெ/55) என்பவர் K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)...



























