12 லட்சம் மதிப்புள்ள செல் போன்களை மீட்ட புதுக்கோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை: சுமார் 12,00,000/- ( பன்னிரெண்டு லட்சம் ) ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 60 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட...
புதுக்கோட்டை: சுமார் 12,00,000/- ( பன்னிரெண்டு லட்சம் ) ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 60 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட...
திருவாரூர்:கழிவினம்செய்யப்பட்டகாவல்வாகனங்கள்பொதுஏலம்அறிவிப்புநாள்:09.03.22(புதன்)திருவாரூர்மாவட்டகாவல்துறையில்காவல்பணிக்காகஇயங்கிவந்தகழிவினம் செய்யப்பட்ட இலகுரக வாகனங்களின் ( கார்,TATASumo, Jeep&etc...)பொதுஏலம்எதிர்வரும்09.03.2022(புதன்)அன்றுகாலை10.00மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்நடைபெறவுள்ளது. காவல்வாகனங்களைபொதுஏலத்தில்எடுக்கவிருப்பம்உள்ளவர்கள்09.03.2022அன்றுகாலைதிருவாரூர்மாவட்டஆயுதப்பக்குவருகைதந்துஏலத்தில்கலந்துகொண்டுகாவல்வாகனங்களைஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம் என திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்தெரிவித்துள்ளார்கள்
வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்28.02.2022ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்களை வருகின்ற 07.03.2022-ம் தேதியன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட...
திருநெல்வேலி : வள்ளியூர் பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் துறையினர்.01.03.2022திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்காவல்நிலையஆய்வாளர்திரு.சாகுல்ஹமீதுஅவர்கள்,குற்றங்களைத் தடுக்க...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2 குழந்தைகள், கணவர் உயிரிழந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்...
மதுரை: மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 4-ஆம்...
தூத்துகுடியில்: தூத்துகுடியில் ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் பட்டாதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலேடை...
தென்காசி : இருசக்கர வாகனத்தை திருடிய நபரை CCTV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு....
கோவை: கோயம்புத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த ரகசிய தகவலின்படிதடாகம்ரோடுணுவாய்அருகில்காவல்ஆய்வாளர்திருமதி.மேகனாஅவர்கள்தலைமையில்போலீசார்ரோந்துநடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது26.02.2022 மாலை சுமார் 6 மணியளவில் மதன் குமார் என்பவர் பொதுவிநியோகத் திட்ட ரேஷன்...
தென்காசி : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.ரூபாய் 50,000 மதிப்பிலானகஞ்சாபறிமுதல்ன்காசிமாவட்டகாவல்கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர்தடைசெய்யப்பட்டகுட்கா,லாட்டரிசீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின்...
தருமபுரி : இன்று(28.02.2022) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி முன்னிலையில்2011_பேடச்_காவலர்கள்_ஒன்றினைந்து_இறந்த_காவலரின்_குடும்பத்திற்கு_ரூபாய் 24,55102-/- லட்சம் நிதியுதவி வழங்கினர். கடந்த 30.09.2021-ம் ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த திரு.ராஜ்குமார்...
இராமநாதபுரம் : சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது. 27.02.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சாத்தக்கோன்வலசை பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை...
கள்ளக்குறிச்சி: மனைவியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் உத்தரவுப்படி...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்...
திருநெல்வேலி: சாலையில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள். நெல்லை மாநகரம் மகாராஜநகர்...
கோவை: கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். அவரது வீட்டில் ஏனோக்கு@சிவகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சேகர் வீட்டில் இல்லாத...
கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் காவல் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம்...
தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநர் மற்றும் காவல்துறை இயக்குநர் திரு.கரன் சின்கா, இ.கா.ப., அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற பணிநிறைவு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.