திறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
விருதுநகர் : கடந்த 22.01.2013 அன்று A. துலுக்கபட்டியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மாரனேரி காவல்துறையினர்...















