புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் - பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் - ஜி.சுகுணா...















