ஆக்கிரமிப்பு அகற்றுவதை, கண்டித்து சாலை மறியல்!
சென்னை : சூணாம்பேடு அருகே அரசூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 22 குடும்பத்தினர் வீடுகளை கட்டியுள்ளனர்....



































