Admin

Admin

நெகிழ்ச்சியுடன் பணிநிறைவு பெற்ற காவல் ஆய்வாளர்

தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்து¸ இன்று காவல் ஆய்வாளராக பணிநிறைவு பெற்ற திரு. அண்ணாதுரை அவர்களை வாழ்த்தி, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K....

வெம்பக்கோட்டை காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு

விருதுநகர்: வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, காவல் நிலைய பெண் காவலர்கள் திருமதி. சங்கரேஸ்வரி மற்றும் திருமதி. மகேஷ் ஆகியோர்...

சைபர் கிரைம், குழந்தைகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி: தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சி விழாவில் தேனி மாவட்ட காவல் துறையின் சார்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சைபர் கிரைம்...

சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. மணி அவர்கள் மற்றும் முன்னாள் தாசில்தார் திரு. தங்கவேல் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு தொடங்கி...

பாண்டி விஷ சாராயம் கடத்திய நபர் கைது மற்றும் இருகுசக்கர வாகனம் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் நகர காவல்துறையினர் கோட்டைவாசல்...

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழா, தூத்துக்குடி SP பங்கேற்பு

தூத்துக்குடி: பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து...

மூன்று பேரை கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை பெற்று தந்த ஆலங்குளம் போலீசார்

தென்காசி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான நெட்டூரை சேர்ந்த முத்துராஜ் @ ஆண்டவர் என்பவர் கடந்த 12/02/2016 அன்று மூன்றுபேரை கொலை செய்ததாக...

அதிராம்பட்டினத்தில் மறைத்து வைத்திருந்த 220 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்கள் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்(பொறுப்பு) திரு செங்கமலக் கண்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு...

காங்கேயம் DSP தலைமையில் வங்கி மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம் உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள்...

நாளை ரேடியோவில் நேரலையில் விழுப்புரம் SP, நேயர்களுடன் உரையாடுகிறார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc Agri அவர்கள் காவல்துறை சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பவ்டா ரேடியோவில் மார்ச் 01.03.2020 தேதி காலை...

சமுதாய காவல் திட்டம், சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் SP அரவிந்தன் IPS பங்கேற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் IJM இணைந்து சமுதாய காவல் திட்டம் (safe community policing project) (விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும்...

திருவள்ளூர் SP அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உளுந்தை அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது

சேலம்: சேலம் மாநகரம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி பகுதியில் வசித்து வரும் முத்து (57) என்பவர் தனது தாயார் பழனியம்மாள் (75) என்பவரை 20...

காவல் நிலையத்தினை பார்வையிட வந்த மழலை குழந்தைகளை பூ கொடுத்து வரவேற்ற பெரம்பலூர் காவல்நிலைய காக்கிகள்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா பள்ளி குழந்தைகள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட வந்தார்கள் அவர்களை பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி....

ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி, திருச்சி SP தலைமை

திருச்சி: திருச்சி மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து சிறப்பு ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு...

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் உயர் அதிகாரிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் காவல்துறை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்ற திரு. சுனில்குமார், IPS,  திரு....

விபத்தில் அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை அளித்த காவலர்

கரூர்: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் 27.02.20 நேற்று இரவு 8 மணி அளவில் முகத்தில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இருட்டில்...

மதுரை மாநகரில் நடைபெற்ற விழிப்புணர்வுகள்

மதுரை: மேலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு...

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்

 மதுரை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நேற்று (27.02.2020) சென்னை தலைமைச் செயலகத்தில் மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. S....

சிறார்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து அவற்றை பிறருக்கு பகிர்ந்த இருவர் கைது

மதுரை: மதுரை மாநகர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறார்களின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த, மதுரை மாநகர்¸...

Page 186 of 242 1 185 186 187 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.