முன்விரோதம் காரணமாக கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை
தேனி :ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு முன்விரோதமகாரணமா நாகபிரபு என்பவரை ஐந்து நபர்கள் கொலை செய்ததாக ராஜதானி காவல் நிலையத்தில்...















