வாகன ஓட்டுநருக்கு பரமக்குடி காவல் நிலைய SSI சாரதா பாராட்டு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று...















