நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3851 பேர் மீது வழக்குப்பதிவு, 2558 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...















