மகன் இறந்துவிட்டார் என கதறி அழுத தந்தைக்கு, தனி கார் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி : மகாராஷ்டிராவில் மகன் இறந்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி தேனியில் இருந்து தனி காரில் அனுப்பிவைக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை அருகே தனியார்...















