பெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்
திருவள்ளூர்: கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை ஊத்துக்கோட்டை...

































