திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இதேபோல் களக்காடு பகுதியில் களக்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அருண் ராஜா மற்றும் நாங்குநேரி தாசில்தார் அவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு Hand Wash மற்றும் Sanitizer பயன்படுத்துவதன் முக்கியத்துவம், வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர், மேலும் களக்காடு பகுதியில் அனைத்து வாகனங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...