பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சரிவிகித உணவு பெட்டகம் வழங்கல்.
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 50 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் காவலர்களின் உடல்...
















