பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை + 60,000/- ரூபாய் அபதாரம் பெற்றுத் தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.
தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில்...
















