சென்னை : தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 ஐபிஎஸ் அதிகாரிகள், சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அவர்களை வரவேற்று வாழ்த்திய காவல்துறை தலைமை இயக்குநர், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மாநிலக் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காகவும் தங்களது முழுத் திறமையையும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், அவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















