திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராம நிர்வாக அலுவலக கிராம நிர்வாக உதவியாளர் சவேரியார் என்பவர் பட்டா வழங்குவதற்காக பரமேஸ்வரன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மீதம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெறும் போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















