திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் மாட்டுத் தீவன நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று அந்த அறைக்கு சீல் வைத்ததுடன், நிறுவன உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















