திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பிர்கா-வை சேர்ந்த சர்வேயர் மீனாம்பிகை என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவது தொடர்பாக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். நத்தம் தாலுகா செந்துறை பிர்கா சர்வேயர் முகமது இப்ராஹிம் செரிப் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவது தொடர்பாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















