திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தீயணைப்பு நிலைய ஜங்ஷன் அருகே சட்ட விரோதமாக இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்து மதுபானம் விற்பனை செய்த முத்தழகுபட்டியை சேர்ந்த ஜெயபால்(44). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 21 மதுபான புட்டிகள், ரூ.1,500 பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















