மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் முத்துப்பாண்டி (23). என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது போன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



















