திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின்படி (11.08.2026) இன்று வடமதுரை காவல் நிலைய சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர். நிதிக்குமார் அவரது தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















