திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு கொண்டார். மேலும் வருகை பதிவை ஆய்வு செய்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















