திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே பூதிபுரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பழனிக்குமார் (45). உயிரிழந்தார். அவருக்கு வாய் மற்றும் காது தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















