திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த, அய்யலூர் அருகே சுக்காம்பட்டி, குரும்பபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் பாலமுருகன்(35) இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பாலமுருகன் வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















