திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அந்தப் புகாரை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக கன்னிவாடி பகுதி சேர்ந்த (17). வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















