மயிலாடுதுறை: மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , 1. சீர்காழி, 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. பாபநாசம், 5.திருவிடைமருதூர், 6) கும்பகோணம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய காப்பு அறைகளுக்கு போடப்பட்டுள்ள 3 அடுக்கு பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் CISF படைவீரர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்கள் இன்று 21.4.24ம் தேதி தணிக்கை மேற்கொண்டார்.