திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 25 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பேருந்தை தீ வைத்து எரித்து டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பழனி புதிய ஆயக்குடியைச் சேர்ந்த ஜெயசீலனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மானுரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ முப்பதாயிரம் அபராதம் விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















