திருவண்ணாமலை : (18.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப.,* அவர்கள் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.குணசேகரன் அவர்கள் உடனிருந்தார்.