திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.09.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.




















