திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று (03.06.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் நடைபயண ரோந்து (Foot Patrol) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள் மற்றும் வர்த்தகப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த ரோந்து பணியின் போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் சமூக விரோத செயல்கள் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று (03.06.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் நடைபயண ரோந்து (Foot Patrol) பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள் மற்றும் வர்த்தகப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியின் போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் சமூக விரோத செயல்கள் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.




















