திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில்,டி.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில்,நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் எட்வர்ட்,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி,விசுவாசம்,ஜெயராஜ்,சக்திவேல் முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மதுரை வண்டியூரில் பதுங்கி இருந்த விஜயசங்கரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















