திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட A.வெள்ளோடு பகுதியில் 06 வயது சிறுமி காணாமல் போனதாக கிடைக்கப் பெற்ற தகவலின் படி அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பாண்டீஸ்வரி அவர்களின் தலைமையில் காவல் நிலைய போலீசார்கள் A.வெள்ளோடு பகுதிகளில் தீவிர தேடுதலில் ஈடுபட்ட போது சிறுமி தன்னுடன் பள்ளியில் படிக்கும் மாணவியின் வீட்டில் இருப்பது தெரியவந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















