திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல்துறையினர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், பெண்ணை தாக்கிய வழக்கில் நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் இருந்த அமரபூண்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரனை போலீசார் கைது செய்து, பிடியாணையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















