இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும், மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















