மதுரை: மதுரைஅழகர்கோவில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திண்டுக்கலில் இருந்து அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பணம், ATM Card ரேஷன் கார்டு, PAN Card , Voter ID கார்டை பேருந்தில் தவற விட்டுவிட்டார்கள்.
அவர்கள் சென்ற வழியில் சிகுப்பட்டி விலக்கில் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த ஊமச்சிகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மணி அவர்கள்.





















