திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர். தனன்ஜெயன் உத்தரவின் பெயரில், சார்பு ஆய்வாளர். மஞ்சுநாதன் நெடுஞ்சாலை ரோந்து பணியில் பள்ளி விடும் நேரத்தில் தேவையின்றி சுற்றி திரியும் நபர்களை பிடித்து மேலும் நம்பர்பிளேட் இன்றி இயக்கபட்ட வாகனத்தை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















