திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முகமதியாபுரம் அரசமரம் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த எருமைக்கார தெருவை சேர்ந்த ஆல்ட்ரின்(40). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 14 மதுபான பாட்டில்கள், ரூ.2000 பணம், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















