விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் யில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம் ,ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். காரியாபட்டியில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி போடுவதன் அவசியம் போன்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சப்.இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்தார்.


















