நெல்லை: நெல்லை மாநகர புதிய காவல் துணை ஆணையாளராக திரு.கே.சுரேஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) பதவி வகித்த திரு.மகேஷ்குமார் அவர்கள் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளராக திரு. கே.சுரேஷ் குமார் அவர்கள் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.















