கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய பகுதியில் அத்திப்பள்ளி To சேவகானப்பள்ளி ரோட்டில் சிச்சுருகானப்பள்ளி, எக்சைடு பேட்டரி கம்பெனிக்கு அருகே போலீசார் வாகன சோதனையில், இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹4,00,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து, புகையிலை பொருட்கள், வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more















